Welcome

Monday, May 24, 2010

எழுதா வார்த்தைகள்...

எழுத நினைத்து மறந்து போன கவிதை ஒன்று நினைவில் வந்தது...
எழுத மீண்டும் மறந்து விட்டேன் அதை நினைத்துக்கொண்டே...

1 comment:

பிரதீபா said...

எல்லாக் கவிதைகளையும் சரியானபடி செதுக்கினால, இன்னும் பொலிவு பெறுமே !! கண்டிப்பாக தொடர்ந்து எழுதவும்.