Welcome

Thursday, March 3, 2016

புன்னகை

நீங்கள் எவ்வளவு அழகாக பொய் சொல்கிறீர்கள்
 நானும் அதற்க்கு பதிலாக புன்னகைகின்றேன் 
பொய் போல் ஒரு புன்னகை
 பொய்யால் ஒரு புன்னகை.

No comments: