பழுத்த இலையின் பிரிதலில்தொடங்கிய இலையுதிர் காலம்பிரதலின் வலியை உவமையாய் சொன்னதுஎன் மீது இலை விழுந்தஅந்த அந்தி மாலை வேலையில் !
Post a Comment
No comments:
Post a Comment