Welcome

Wednesday, August 11, 2010

நிசப்தம் ..

நிசப்தம் மிகவும் கொடூரமானது...
அதன் பேரொலியில் எழுந்து விடுகின்றன
எப்போதோ தூங்கிய
நினைவுகள் ... !

1 comment:

பிரதீபா said...

மிக அருமையான ஹைக்கூ !