Welcome

Friday, August 27, 2010

நிலா கடவுள் !

கடவுள் எல்லாம் மேலே இருப்பதாய் பாட்டி சொன்னதை கேட்டு ..
மூச்சிரைக்க மாடிக்கு சென்ற சிறுவன்..
நிலாவை பார்த்ததும் கடவுளை தேட மறந்துவிட்டான்.

1 comment:

பிரதீபா said...

சின்னஞ்சிறு ரசனை. அழகு.