கதை ஒன்று எழுதுவதாய் இருந்தது . . .
எதை பற்றி . . .
அதை யோசிக்காமலேயே தொடங்கிவிட்டேன் . .
"ஒரு ஊரில் . . "என்றே ஆரம்பித்திருக்கலாம் . . .
"அது ஒரு அமைதியான இரவு . ." என்று தொடங்கிவிட்டேன் . .
அமைதியான இரவில் அப்படி என்ன சுவாரஸ்யம் . . .
பேனா மூடிவிட்ட நிலையில் படுத்திருந்தது என் பக்கத்தில் . .
அது ஒரு அமைதியான இரவு. .
1 comment:
very nice...
Post a Comment