கதை ஒன்று எழுதுவதாய் இருந்தது . . .
எதை பற்றி . . .
அதை யோசிக்காமலேயே தொடங்கிவிட்டேன் . .
"ஒரு ஊரில் . . "என்றே ஆரம்பித்திருக்கலாம் . . .
"அது ஒரு அமைதியான இரவு . ." என்று தொடங்கிவிட்டேன் . .
அமைதியான இரவில் அப்படி என்ன சுவாரஸ்யம் . . .
பேனா மூடிவிட்ட நிலையில் படுத்திருந்தது என் பக்கத்தில் . .
அது ஒரு அமைதியான இரவு. .
Welcome
Friday, December 12, 2008
Friday, December 5, 2008
கிறுக்கல்கள்
இது கிறுக்கல்கள் எனது கிறுக்கல்கள் ஏன் நமது கிறுக்கல்கள் என்று கூட சொல்லலாமே. . .நாம் பார்பவை , படிப்பவை , கேட்பவை அனைத்தையும் சொல்லிவிட ஆட்கள் இல்லாததால் அவை நம் நினைவுகளின் கல்லறைகளில் உறங்கி விடுகின்றன . . உறக்கம் என்பது எழுந்தரிபதற்கே . . .ஆகையால் நாம் பிறரிடம் அல்லது நான் பிறரிடம் சொல்ல நினைப்பதை இங்கே கிறுக்கிவிட்டு செல்கிறேன். . . .கி போர்டு வழியாக . . .
Subscribe to:
Posts (Atom)