Welcome

Saturday, March 21, 2009

ஈழத்திற்கு

**வாசல் பெருக்க போகின்றனர் எம் பெண்கள் ...
பெருக்கி எடுக்கின்றோம் தோட்டாக்களை ....
ரத்தம் தெறிக்க பட்டிருக்கும் எம் வீட்டு வாசல்களில்
கோலங்களாய் உயிர் நீத்த உடல்கள் ...***